
46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
13 July 2025 9:11 AM
பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
10 July 2025 3:29 AM
வல்லக்கோட்டை கோவில் விவகாரம்: சேகர்பாபு வருத்தம் தெரிவித்தார் - செல்வப்பெருந்தகை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா முன் தினம் நடைபெற்றது.
8 July 2025 6:51 PM
'திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை' - அமைச்சர் சேகர்பாபு தகவல்
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 July 2025 9:33 AM
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் - சேகர்பாபு
கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
30 Jun 2025 9:48 AM
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
திருச்செந்தூர் கோயிலில் ரூ.400 கோடிக்கான திருப்பணிகள் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
6 Jun 2025 6:28 AM
"குளிர் ஜுரம் தான் வருமே தவிர..." தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி
மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
6 May 2025 1:25 PM
சென்னையில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
24 April 2025 10:14 AM
தென்காசி தோரணமலை கிரிவல பாதை அமைக்கப்படுமா? ; அமைச்சர் சேகர்பாபு பதில்
ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
22 April 2025 6:12 AM
திருச்செந்தூரில் ரூ.440 கோடிக்கு பெருந்திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பதிக்கு நிகராக திருசெந்தூரை வடிவமைத்த சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
18 April 2025 1:15 PM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
18 April 2025 1:04 AM
10 கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
17 April 2025 3:03 PM