
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்; கர்நாடக புதிய முதல்-மந்திரி யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது
பெங்களூருவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்படுவரா? அல்லது டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படுவரா? என்பது தெரியவரும்.
13 May 2023 7:50 PM
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: டிகே சிவக்குமார் நம்பிக்கை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
12 May 2023 10:34 AM
கர்நாடக முதல்-மந்திரி பதவி விஷயத்தில் காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன் - டி.கே.சிவக்குமார்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
6 May 2023 10:00 PM
கர்நாடக தேர்தல் : காங்கிரஸ் பேரணியில் திடீர் பணமழை! ரூ.500 நோட்டுகளாக பறந்தது
முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
29 March 2023 7:33 AM
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் வரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
4 Nov 2022 3:29 PM
ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டியதின் அவசியம் என்ன?டி.கே.சிவக்குமார் கேள்வி
ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டியதின் அவசியம் என்ன என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Jun 2022 1:01 PM




