
அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் டிரம்ப் நன்றி
கத்தார் நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
23 Jun 2025 10:28 PM
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட "உலகளாவிய எச்சரிக்கை"
உலகளாவிய அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
23 Jun 2025 12:23 AM
உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? - டிரம்ப் கேள்வி
ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் "மிகப்பெரியது" என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 9:59 PM
அமெரிக்காவில் 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்க அவகாசம் நீட்டிப்பு - டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் ‘டிக்டாக்’ செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
20 Jun 2025 5:28 AM
வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி.. மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது.
19 Jun 2025 11:50 PM
ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒப்புதலா? வெளியான தகவல்
ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்ததாகவும் எனினும் இவ்விவகாரத்தில் இறுதி உத்தரவை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
19 Jun 2025 3:19 AM
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன..?
தாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
18 Jun 2025 10:58 PM
"ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.." - டொனால்டு டிரம்ப்
தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.
18 Jun 2025 8:29 PM
அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிய விருந்து அளிக்கிறார்.
18 Jun 2025 7:15 AM
இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை
ஜி-7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
17 Jun 2025 11:34 PM
ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் - டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி உள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
17 Jun 2025 5:27 PM
அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள் - டிரம்ப் அறிவிப்பு
டெஹ்ரான் வான்பகுதியை தங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்திருந்தார்.
16 Jun 2025 11:49 PM