
'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
'கேப்டன் மில்லர்' திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
20 Nov 2023 12:59 PM GMT
பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்... அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி...!
நடிகர் தனுஷின் மகன் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2023 3:09 AM GMT
'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய அப்டேட்..!
ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
14 Nov 2023 4:22 PM GMT
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார் .
9 Nov 2023 4:32 PM GMT
'கேப்டன் மில்லர்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
8 Nov 2023 1:40 PM GMT
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'புதுப்பேட்டை'... திரையை தெறிக்கவிட்ட ரசிகர்கள்...!
தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.
4 Nov 2023 11:53 AM GMT
'கில்லர்.. கில்லர்..' பிரியங்கா மோகன் வெளியிட்ட கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்..!
கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 12:08 PM GMT
தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - நடிகர் பிரதீப் ரங்கநாதன்
தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 8:36 AM GMT
51-வது படத்துக்கு தயாராகும் தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது படத்தில் நாயகனாக நடித்து, அவரே இயக்கியும் வருகிறார்.
17 Oct 2023 2:23 AM GMT
தனுஷ், சிம்பு, விஷால் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு - தயாரிப்பாளர் சங்கம் முடிவு
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sep 2023 10:10 AM GMT
தனுசுக்கு வில்லனாக தேவா?
தனுஷ் 50-வது படத்தில் வில்லனாக நடிக்க தேவாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
4 Sep 2023 10:09 AM GMT
அரசியல் கதையில் தனுஷ்
தனுஷ் 51-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா டைரக்டு செய்கிறார். பட வேலைகள் தொடங்கி உள்ளன. இதில்...
31 Aug 2023 1:07 AM GMT