
தனுஷின் "இட்லி' கடை" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ், நித்யா மேனன் நடித்த 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
21 July 2025 12:19 PM
தனுஷின் "இட்லி கடை" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
தனுஷ், நித்யா மேனன் நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
19 July 2025 8:30 AM
11 ஆண்டுகளை நிறைவு செய்த "வேலையில்லா பட்டதாரி" படம்
தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெளிவந்து இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
18 July 2025 7:39 AM
ரீ-ரிலீஸாகும் தனுஷின் "புதுப்பேட்டை"
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 'புதுப்பேட்டை' திரைப்படம் வரும் 26ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
12 July 2025 5:36 PM
தனுஷின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு
தனுஷின் 54வது படத்தை “போர் தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.
12 July 2025 5:13 PM
தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்
தனுஷின் 54வது படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.
10 July 2025 11:05 AM
12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் தனுஷ் படம்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் புதிய டிஜிட்டல் பதிப்பாக ‘அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
9 July 2025 9:28 AM
எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
''ஜனநாயகன்'' பட இயக்குனர் எச். வினோத் அடுத்ததாக தனுஷை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 July 2025 2:45 PM
தொடர் தோல்வி படங்கள்...தனுஷுக்கு ஜோடியாக வாய்ப்பு - வெற்றி கிடைக்குமா?
டி54 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
5 July 2025 7:58 AM
''குபேரா''வில் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா... காரணம் என்ன தெரியுமா?
''குபேரா''வில் தனுஷின் நடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
4 July 2025 11:45 AM
தனுஷை புத்திசாலி நடிகர் என்று பாராட்டிய பாலிவுட் நடிகை
நடிகர் தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் பாலிவுட்டில் உருவாகி வரும் படம் 'தேரே இஷ்க் மெய்ன்'.
2 July 2025 9:52 AM
தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" படப்பிடிப்பு நிறைவு
தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" பாலிவுட் படம் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.
1 July 2025 8:21 AM