
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
12 Dec 2025 4:29 PM IST
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 11:33 AM IST
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2025 8:13 PM IST
ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 16-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
11 Dec 2025 7:31 PM IST
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போகும் ஜவுளி பூங்கா
ஜவுளிப்பூங்கா 1,052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,894 கோடி செலவில் பிரமாண்டமாக உருவெடுக்க இருக்கிறது.
11 Dec 2025 2:32 AM IST
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நாளை தொடக்கம்
பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
10 Dec 2025 9:03 PM IST
புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம் - தமிழக அரசு அரசாணை
6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 Dec 2025 7:04 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 3:19 PM IST
யானைகள் இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைப்பு
வனவிலங்கு இடமாற்றத்திற்கான உணர்திறன் மிக்க கட்டமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
8 Dec 2025 3:33 PM IST
வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க தமிழ்நாடு அரசு குழு அமைப்பு
மாவட்ட கலெக்டர் தலைமையில் எஸ்டேட் மேலாளர்களுடனும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
7 Dec 2025 9:37 PM IST
ரூ. 36,660 கோடி முதலீடு: 56,766 புதிய வேலைவாய்ப்புகள் - தமிழக அரசு தகவல்
முதல்-அமைச்சர் தலைமையில் “தமிழ்நாடு வளர்கிறது” எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நடைபெறுகிறது.
6 Dec 2025 5:13 PM IST
தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டம்: 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:26 PM IST




