
கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 173 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
ஆனைமலை வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்கள் இதனால் பாசன வசதி பெறும்.
23 Oct 2025 12:52 PM
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்.
23 Oct 2025 10:43 AM
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார் - தமிழக அரசு
3 லட்சத்து 97 ஆயிரத்து 900 பேருக்கு நேற்று முதல் இன்று காலை வரை உணவு வழங்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 10:28 AM
மாநில வளர்ச்சிக்கடன் நிலுவைத் தொகை வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் - தமிழக அரசு தகவல்
கடன் பொறுப்பைத் தீர்க்கும் வாசகத்தை பத்திரங்களின் பின்புறம் எழுதி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 1:05 PM
மழை பாதிப்பு: மாநகராட்சி - நகராட்சி கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க தமிழக அரசு உத்தரவு
மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22 Oct 2025 5:41 AM
வடகிழக்கு பருவமழை: விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவவும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்
21 Oct 2025 12:12 PM
கோவை உலகப் புத்தொழில் மாநாட்டின் மூலம் பல தொழில் ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக கோவை உலகப் புத்தொழில் மாநாடு அமைந்தது.
19 Oct 2025 1:42 AM
வடகிழக்கு பருவ மழை தொடக்கம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; தமிழக அரசு உத்தரவு
பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
19 Oct 2025 12:00 AM
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2025 4:15 PM
பல்கலைக்கழக மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னருக்கு எதிரான தமிழக அரசு மனுக்கள் மீது இன்று விசாரணை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்குத் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.
16 Oct 2025 7:30 PM
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - தமிழக அரசு ஆணை
டாஸ்மாக்கில் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 4:04 PM
கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
மசோதாக்களை கவர்னர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Oct 2025 10:43 AM




