மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்: முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்: முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது

தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் வழங்கப்பட்டன.
7 July 2025 11:58 AM
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க.

2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க.

‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
6 July 2025 5:49 AM
விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நெல் கொள்முதலுக்கான ரூ.810 கோடி விடுவிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நெல் கொள்முதலுக்கான ரூ.810 கோடி விடுவிப்பு

டி.என்.சி.எஸ்.சி. ரூ.420 கோடியும், டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் ரூ.390 கோடியும் வழங்கி உள்ளது.
5 July 2025 4:11 PM
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமல்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமல்

தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 1:38 AM
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் எந்த அணியும் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் - டி.ராஜா

'பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் எந்த அணியும் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும்' - டி.ராஜா

வணிக சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
4 July 2025 12:48 PM
ஓரணியில் தமிழ்நாடு: உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓரணியில் தமிழ்நாடு: உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த உறுப்​பினர் சேர்க்கை திட்​டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா​லின், சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார்.
1 July 2025 3:55 AM
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமலுக்கு வந்தது

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமலுக்கு வந்தது

காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும்
30 Jun 2025 7:56 AM
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தலைமை செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
30 Jun 2025 7:01 AM
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
27 Jun 2025 11:30 AM
தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற பாதுகாப்பு பயிற்சி

தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற பாதுகாப்பு பயிற்சி

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் ‘ரெட் போர்ஸ்’ மற்றும் ‘புளூ போர்ஸ்’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
26 Jun 2025 4:23 PM
மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை..  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.. " - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Jun 2025 7:04 AM
தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை

நாகை மாவட்டத்தில் நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Jun 2025 2:44 PM