தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தின்போது காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்

தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தின்போது காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்

தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
7 Dec 2025 5:30 PM IST
தருமபுரியில் நாளை பாமகவின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா

தருமபுரியில் நாளை பாமகவின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா

திருப்போரூரில் தொடங்கிய 108 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தருமபுரியில் நாளை நிறைவடைகிறது.
8 Nov 2025 2:47 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 4:00 PM IST
தருமபுரி: 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி: 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி சம்பவம்

பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Aug 2025 4:18 PM IST
தருமபுரி: தனி பட்டா வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

தருமபுரி: தனி பட்டா வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

தனி பட்டா வழங்க விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
11 July 2025 10:03 PM IST
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்
8 July 2025 5:54 AM IST
பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை

7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/-அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2025 5:37 PM IST
கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2025 9:59 PM IST
ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை.. நான் என்ன தவறு செய்தேன்.. - அன்புமணி ராமதாஸ்

"ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை.. நான் என்ன தவறு செய்தேன்.." - அன்புமணி ராமதாஸ்

இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 May 2025 5:23 PM IST
தருமபுரி: 5 மாத கர்ப்பிணி மர்ம சாவு - போலீசார் விசாரணை

தருமபுரி: 5 மாத கர்ப்பிணி மர்ம சாவு - போலீசார் விசாரணை

ஏரியூர் அருகே 5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 May 2025 6:34 AM IST
தருமபுரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

தருமபுரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
3 May 2025 1:49 AM IST
தருமபுரி: 17 வயது சிறுவனை கட்டி வைத்து சாதி பெயரை சொல்லி தாக்கிய கொடூரம்

தருமபுரி: 17 வயது சிறுவனை கட்டி வைத்து சாதி பெயரை சொல்லி தாக்கிய கொடூரம்

சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 May 2025 6:21 PM IST