
எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி: அரியலூர் அருகே பரபரப்பு
எறும்பு மருந்து தின்ற போலீஸ் ஏட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Feb 2024 7:50 AM IST
போலீஸ் சொன்ன அந்த வாக்குறுதி.. தற்கொலை முடிவை கைவிட்டு பாலத்தில் இருந்து இறங்கிய நபர்
கடும் மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தற்கொலை செய்யப்போவதாக போலீசாரிடம் அந்த நபர் கூறியிருக்கிறார்.
24 Jan 2024 11:51 AM IST
தேனி அரசு மருத்துவமனையில்தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை முயற்சி:உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு
தேனி அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரது உறவினர்கள் மேலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 Oct 2023 12:45 AM IST
2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டுதாய் தற்கொலை முயற்சி
ஓமலூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இன்னொரு சிறுவன் மீட்கப்பட்டான்.
22 Oct 2023 12:24 AM IST
கைதி தற்கொலை முயற்சி
சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
20 Oct 2023 12:15 AM IST
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி:மெக்கானிக் உள்பட 5 பேர் மீது வழக்கு
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மெக்கானிக் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Oct 2023 11:16 PM IST
இளம்பெண் தற்கொலை முயற்சி
சேலத்தில் இளம்பெண் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயன்றார்.
16 Oct 2023 1:55 AM IST
வீட்டை எழுதிக்கேட்டு தாக்கியதால் தாய் தற்கொலை முயற்சி
வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
13 Oct 2023 10:03 PM IST
மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
நெல்லையில் மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
13 Oct 2023 3:30 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 3:15 AM IST
மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
மதுரை மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2023 1:45 AM IST