எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி

எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி

கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Oct 2023 7:13 PM
ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சி

ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சி

ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
30 Sept 2023 6:34 PM
செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 4:42 AM
தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர்: இண்டர்போல் அளித்த தகவல் - விரைந்து சென்று மீட்ட போலீசார்

தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர்: இண்டர்போல் அளித்த தகவல் - விரைந்து சென்று மீட்ட போலீசார்

கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை போலீசார் மீட்டனர்.
29 Sept 2023 2:59 AM
தொடரும் தற்கொலை முயற்சிகள்; மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அதிரடி

தொடரும் தற்கொலை முயற்சிகள்; மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அதிரடி

மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகளை அரசின் உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
27 Sept 2023 8:00 PM
கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி       விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Sept 2023 6:45 PM
மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி

மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
15 Sept 2023 9:30 PM
ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி

ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி

புதுச்சோியில் கத்தியால் கையை அறுத்துக்கொண்டு ரவுடி மனைவி தற்கொலைக்கு முயன்றார்.
10 Sept 2023 6:23 PM
பத்ராவதியில்  இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
4 Sept 2023 6:45 PM
நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
2 Sept 2023 6:45 PM
காதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

காதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
1 Sept 2023 8:37 PM
கடன் பிரச்சனை: அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - மனைவி, மகன் உயிரிழப்பு

கடன் பிரச்சனை: அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - மனைவி, மகன் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கடன் பிரச்சனை காரணமாக ஒருவர் அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி, மகன் உயிரிழந்தனர்.
27 Aug 2023 11:52 PM