கம்போடியா எல்லையை மூடிய தாய்லாந்து

கம்போடியா எல்லையை மூடிய தாய்லாந்து

தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.
25 Jun 2025 4:13 AM IST
மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, சிகரெட் பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தவர் கைது

மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, சிகரெட் பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தவர் கைது

காயல்பட்டினத்தை சேர்ந்த நபர், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா, சிகரெட்டுகள் கடத்தி வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
24 Jun 2025 11:21 PM IST
தாய்லாந்து முன்னாள் பிரதமர் மரணம்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் மரணம்

ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தநிலையில் தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
12 Jun 2025 12:08 PM IST
சர்வதேச கால்பந்து போட்டி; தாய்லாந்திடம் தோல்வி கண்ட இந்தியா

சர்வதேச கால்பந்து போட்டி; தாய்லாந்திடம் தோல்வி கண்ட இந்தியா

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி, ஹாங்காங்கை வருகிற 10-ந் தேதி எதிர்கொள்கிறது.
5 Jun 2025 1:30 AM IST
தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி சடலமாக மீட்பு

தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி சடலமாக மீட்பு

தகவலறிந்த போலீசார், ஆலிசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 Jun 2025 8:07 AM IST
சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா- தாய்லாந்து இன்று மோதல்

சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா- தாய்லாந்து இன்று மோதல்

இந்தியா - தாய்லாந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இன்று நடக்கிறது.
4 Jun 2025 5:30 AM IST
பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை; தாய்லாந்து உலக அழகி ஓபல் சுசதா

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை; தாய்லாந்து உலக அழகி ஓபல் சுசதா

தாய்லாந்துக்கான முதல் உலக அழகி கிரீடம் பெற்று தந்திருப்பது கவுரவம் அளிக்கிறது என ஓபல் சுசதா கூறியுள்ளார்.
1 Jun 2025 8:57 PM IST
உலக அழகி போட்டி: பட்டத்தை வென்றார் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா

உலக அழகி போட்டி: பட்டத்தை வென்றார் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா

ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் உலக அழகி போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
31 May 2025 10:52 PM IST
விமானம் கடலில் விழுந்து 6 பேர் பலி; பாராசூட் பயிற்சியின்போது விபரீதம்

விமானம் கடலில் விழுந்து 6 பேர் பலி; பாராசூட் பயிற்சியின்போது விபரீதம்

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்தது.
27 April 2025 8:09 AM IST
தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட்டார் பிரதமர் மோடி

தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட்டார் பிரதமர் மோடி

தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து இலங்கை புறப்பட்டார்.
4 April 2025 8:18 PM IST
இந்தியா - தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

இந்தியா - தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
4 April 2025 2:04 AM IST