
திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்
சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் வழியுறுத்தி உள்ளார்.
17 Dec 2025 12:27 PM IST
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார்.
17 Dec 2025 7:59 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
14 Dec 2025 9:53 PM IST
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில், வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Dec 2025 1:46 PM IST
கள்ளக்காதலியை கொன்று எரித்த போலீஸ்காரர் - பரபரப்பு தகவல்கள்
அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்
10 Dec 2025 7:20 AM IST
சிறுமியிடம் சில்மிஷம் செய்த 2 சிறுவர்களுக்கு சிறை
2 சிறுவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
10 Dec 2025 1:45 AM IST
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
தவெக தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2025 1:38 PM IST
திருப்பூரில் குளிர்கால ஆடை தயாரிப்பு அதிகரிப்பு
ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2 Dec 2025 10:56 PM IST
திருப்பூரில் மேயர் வீட்டுக்கு கூடுதல் மின்கட்டணம் விதித்ததால் பரபரப்பு
பழைய வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தியதாக கூறி ரூ.41 ஆயிரத்து 59 கூடுதல் மின்கட்டணமாக விதித்தனர்.
2 Dec 2025 9:47 PM IST
திருப்பூரில் அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்; 6 பேர் குற்றவாளிகள் - தலா 2 ஆண்டுகள் சிறை
இந்த சம்பவத்தில் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
28 Nov 2025 6:01 PM IST
திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு
காரை நிறுத்திய நபருக்கும், மற்ற ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
26 Nov 2025 3:51 PM IST
திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
22 Nov 2025 2:24 PM IST




