
அதிமுக தலைவர்களுக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது: திருமாவளவன் கட்டுப்பாடு
நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 1:01 AM
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்- திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
10 Aug 2025 5:50 AM
திருமாவளவனால் தி.மு.க-விடம் பொதுத்தொகுதியை கேட்க முடியுமா? சீமான் கேள்வி
திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார்.
10 Aug 2025 1:03 AM
எம்ஜிஆரை கொச்சைப்படுத்தி பேசிய திருமாவளவன் - நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
திமுக கூட்டணி மக்களால் விரட்டியடிக்கப்படப் போவது இந்த நொடியில் இருந்து உறுதியானது என தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 4:51 PM
எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை: திருமாவளவன் விளக்கம்
எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு என்று திருமாவளவன் கூறினார்.
9 Aug 2025 1:25 PM
"தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க. இணைந்தால்.." - கருத்து தெரிவித்த திருமாவளவன்
யாரை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற அதிகாரம் கூட்டணி தலைவருக்கே உண்டு என்று திருமாவளவன் தெரிவித்தார்.
3 Aug 2025 6:19 PM
"வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால்.. " - திருமாவளவன் எம்.பி. கூறியது என்ன..?
பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் உள்ளதாக திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 8:46 PM
திருமாவளவன் ஒருவித மனநல பாதிப்பால் பேசுகிறார்: எச்.ராஜா
தேசிய ஜனநாயக கூட்டணியில் விருப்பம் இருப்பவர்கள் இருக்கலாம் என்று எச்.ராஜா கூறினார்.
1 Aug 2025 4:29 PM
சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் - திருமாவளவன் பேட்டி
நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை அதிர்ச்சி தருவதாக திருமாவளவன் கூறினார்.
31 July 2025 6:19 AM
ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியது மகிழ்ச்சி- திருமாவளவன்
தொகுதியின் எம்.பி.யாகவும், மண்ணின் மைந்தனாகவும் பெருமையாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
28 July 2025 12:13 AM
'வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்' - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
27 July 2025 4:22 PM
முதல்-அமைச்சர் ஆக எனக்கு தகுதி இல்லையா? - திருமாவளவன் கேள்வி
நாம் ஒன்றிணைந்து உருவாகியது தான் மதசார்பற்ற அரசு என்று திருமாவளவன் கூறினார்.
27 July 2025 4:08 AM