![தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் விவரம் தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் விவரம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/15/500x300_1611179-national-09.webp)
தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் விவரம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
15 March 2024 4:32 PM GMT![தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/03/15/500x300_1611045-supreme-court.webp)
தேர்தல் பத்திரங்கள் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
15 March 2024 4:35 AM GMT![தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/14/500x300_1610983-national-05.webp)
தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
14 March 2024 4:00 PM GMT![தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் - இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/13/500x300_1610781-national-06.webp)
'தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும்' - இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
13 March 2024 1:13 PM GMT![22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/13/500x300_1610747-national-02.webp)
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
13 March 2024 10:43 AM GMT![அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/12/500x300_1610467-gfhh.webp)
அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.
12 March 2024 2:46 AM GMT![26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/11/500x300_1610351-df.webp)
26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தேர்தல் பத்திர விவகாரத்தில் 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
11 March 2024 8:28 AM GMT![தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள்; எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள்; எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/11/500x300_1610323-gfg.webp)
தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள்; எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுங்கள் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 March 2024 6:45 AM GMT![தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் நிதியுதவி எதுவும் பெறவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் நிதியுதவி எதுவும் பெறவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/16/500x300_1606429-cpm.webp)
தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் நிதியுதவி எதுவும் பெறவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்
கொள்கை அடிப்படையில் தேர்தல் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
16 Feb 2024 11:28 AM GMT![தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,300 கோடி நிதி பெற்ற பா.ஜ.க.; காங்கிரஸ் பெற்ற நிதி எவ்வளவு? - வெளியான தகவல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,300 கோடி நிதி பெற்ற பா.ஜ.க.; காங்கிரஸ் பெற்ற நிதி எவ்வளவு? - வெளியான தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/10/500x300_1605431-sgdg.webp)
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,300 கோடி நிதி பெற்ற பா.ஜ.க.; காங்கிரஸ் பெற்ற நிதி எவ்வளவு? - வெளியான தகவல்
பா.ஜ.க.வை விட 7 மடங்கு குறைவாகவே காங்கிரஸ் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது.
10 Feb 2024 1:05 PM GMT![தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1571048-court-sup.webp)
தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிரான மனுக்கள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
16 Oct 2023 10:01 PM GMT![7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல் 7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/11/500x300_1185658-2.webp)
7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்
கடந்த 2021-22-ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
11 March 2023 4:50 PM GMT