
சிரஞ்சீவியின் "விஸ்வாம்பரா" முதல் பாடல் வெளியானது
18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா மீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்து 'விஸ்வாம்பரா' படத்தில் நடித்துள்ளார்.
12 April 2025 10:11 AM
'நன்றி மாமே... '- 'குட் பேட் அக்லி' பட புகைப்படங்களை பகிர்ந்து திரிஷா நெகிழ்ச்சி
நேற்று முன்தினம் வெளியான 'குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
12 April 2025 9:04 AM
'பெயர் தெரியாத கோழைகள்...'- நடிகை திரிஷா காட்டம்
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் நபர்களை கண்டித்து நடிகை திரிஷா காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
11 April 2025 8:07 AM
10 கோடி பார்வைகளைக் கடந்த "தி கோட்" படத்தின் "மட்ட" பாடல்
விஜய், திரிஷா நடனமாடிய ‘தி கோட்’ படத்தின் ‘மட்ட’ பாடல் வீடியோ 10 கோடி பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
6 April 2025 12:38 PM
திரிஷாவுடனான புகைப்படத்தை பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
31 March 2025 4:13 PM
"96" 2ம் பாகம் விரைவில் வெளியாகும் - இயக்குனர் பிரேம் குமார்
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படத்தின் 2ம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
30 March 2025 11:15 AM
காதல் எப்போதும் வெல்லும் - நடிகை திரிஷா
நடிகை திரிஷா பட்டு சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படம் மற்றும் அதற்கு அவர் போட்டுள்ள கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
29 March 2025 12:12 PM
உலக சாதனை படைத்த திரிஷாவின் படம்
தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கத்தில் திரிஷா நடித்த 'அத்தடு' படம் உலக சாதனை படைத்துள்ளது.
20 March 2025 3:11 AM
"விண்ணைத்தாண்டி வருவாயா" குறித்து மனம் திறந்த நடிகை திரிஷா!
சிம்பு மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
27 Feb 2025 1:16 PM
15 ஆண்டுகளை நிறைவு செய்த 'விண்ணைத்தாண்டி வருவாயா'
சிம்பு மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
26 Feb 2025 10:36 AM
தொடர்ந்து கதாநாயகிகளுக்கு 'ரம்யா' என்று பெயர் வைக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்
குட் பேட் அக்லி படத்தில் நடிகை திரிஷா 'ரம்யா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
24 Feb 2025 4:08 AM
குட் பேட் அக்லி படம் : திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது
குட் பேட் அக்லி படத்தில் நடிகை திரிஷா 'ரம்யா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
22 Feb 2025 2:56 PM