!-- afp header code starts here -->
ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 11:28 AM
என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்

என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்

தான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.
5 Feb 2024 8:14 AM
ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி அரசு தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி அரசு தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஐதராபாத்தில் இருந்து ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ராஞ்சிக்கு புறப்பட்டுள்ளனர்.
4 Feb 2024 1:47 PM
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. கோர்ட் அனுமதி

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. கோர்ட் அனுமதி

சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு, நாளை மறுநாள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
3 Feb 2024 11:21 AM
பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு; ஆம் ஆத்மி வெற்றி

பஞ்சாப் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு; ஆம் ஆத்மி வெற்றி

பஞ்சாப் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
3 Oct 2022 5:09 PM
ஜார்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்டில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
4 Sept 2022 6:54 PM
டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.
1 Sept 2022 8:57 AM
மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைந்தது எப்படி? ரகசியத்தை உடைத்தார், ஏக்நாத் ஷிண்டே

மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைந்தது எப்படி? ரகசியத்தை உடைத்தார், ஏக்நாத் ஷிண்டே

புதிய ஆட்சி அமைந்தது பற்றிய ரகசியத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் பேசியபோது பகிரங்கப்படுத்தினார்.
4 July 2022 9:42 PM
மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி

மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி

மராட்டிய சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
4 July 2022 6:22 AM
பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே..? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்பாரா ஏக்நாத் ஷிண்டே..? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார். ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கிறது.
4 July 2022 2:18 AM
மராட்டிய சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி; ஷிண்டே அரசு இன்று பலப்பரீட்சை

மராட்டிய சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி; ஷிண்டே அரசு இன்று பலப்பரீட்சை

மராட்டிய சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இன்று சட்ட சபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு பலப் பரீட்சை நடத்துகிறது.
3 July 2022 9:06 PM
மராட்டிய அரசியல் விவகாரம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் ஏக்நாத் ஷிண்டே உரை

மராட்டிய அரசியல் விவகாரம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் ஏக்நாத் ஷிண்டே உரை

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளான இன்று புறப்படுவதற்கு முன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.
30 Jun 2022 5:22 AM