
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Jun 2025 10:41 PM IST
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கச்சிக்குடா ரெயில் 8 மணி நேரம் தாமதம்
இணைப்பு ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதால் கச்சிக்குடா ரெயில் புறப்பட தாமதம் ஆனதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
16 Jun 2025 1:31 AM IST
விளையாட்டாக செய்து விட்டேன்... ஓடும் ரெயிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண் மன்னிப்பு கேட்டார்
நான் தவறை உணர்ந்துவிட்டேன்; ஆபத்தான ரீல்ஸை எடுக்காதீர்கள் என்று இளம்பெண் தெரிவித்துள்ளார்.
3 Jun 2025 6:48 AM IST
படிக்கட்டில் தொங்கியபடி ஓடும் ரெயிலில் ஆபத்தான 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்ட பெண்
இளம்பெண் நடமாடிய ரீல்ஸ் வீடியோ 2 நிமிடம் ஓடுகிறது.
2 Jun 2025 7:45 AM IST
நாகர்கோவில்: துணியை சரியாக தைக்காததால் டெய்லர் படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
23 May 2025 2:48 PM IST
பா.ஜ.க.வுடன் விஜய் சேர மாட்டார் என நம்புகிறேன் - துரை வைகோ பேட்டி
மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவது மக்கள் விரோத போக்காகும் என்று துரை வைகோ கூறியுள்ளார்.
19 May 2025 2:54 AM IST
இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா
சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சண்டிகேஷ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
11 May 2025 10:44 AM IST
கோடை விடுமுறை: திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
4 May 2025 2:22 PM IST
நாகர்கோவில்-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் இன்று 3 மணி நேரம் தாமதம் - தெற்கு ரெயில்வே தகவல்
இணைப்பு ரெயில் தாமதமாக வருவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே விளக்கமளித்துள்ளது.
3 May 2025 11:54 AM IST
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயணிகள் பெட்டி அதிகரிப்பு
20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 May 2025 8:05 PM IST
இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்
என்ஜினீயரிங் மாணவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.
8 April 2025 7:01 AM IST
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கம்
நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 6:21 AM IST