
நாமக்கல்: பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
போலீசார் ஓய்வறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
2 July 2025 10:51 AM
வருவாய் கோட்டாட்சியர் என்று ஏமாற்றி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண் கைது
சுமார் ஒரு ஆண்டிற்கு பிறகு தன்வர்தினியின் கணவர் உண்மையை கண்டறிந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
27 Jun 2025 4:12 PM
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்வு
கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
27 Jun 2025 1:41 PM
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்வு
கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
26 Jun 2025 3:01 PM
நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு
கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 Jun 2025 1:29 AM
நாமக்கல்: கோவிலுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு
கையில் பதாகைகளை ஏந்தி கோவிலை சுற்றி வந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2025 2:01 PM
"கெட்டுப்போன கேக்கை விக்கலாமா?" ஓனரின் வாயில் கேக்கை திணித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
இதையடுத்து அந்த பேக்கரியில் நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
19 Jun 2025 9:30 PM
நாமக்கல்லில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக நீடிக்கிறது.
17 Jun 2025 5:52 PM
நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி
வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
15 Jun 2025 10:05 AM
நாமக்கல்லை நடுங்க வைத்த மூதாட்டி கொலை - 4 தனிப்படை அமைப்பு
தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Jun 2025 3:25 AM
குடங்களில் பிடித்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் - மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்
நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
8 Jun 2025 10:39 AM
நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2025 3:38 AM