
ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
13 July 2025 2:13 AM
நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
25 Jun 2025 2:01 PM
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்: ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பி விட்டதுடன், எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்து உள்ளது என்று மெத்வதேவ் கூறியுள்ளார்.
23 Jun 2025 8:32 AM
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை... கொளுத்தி போட்ட பாகிஸ்தான்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு, டிரம்ப் விருந்தளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
21 Jun 2025 8:22 AM
இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
21 Jun 2025 6:18 AM
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு
பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 10:49 AM
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2024 9:20 AM
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2024 11:26 AM
2024-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 10:08 AM
2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Oct 2024 10:19 AM
அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் (89) நலமுடன் உள்ளார் என அவரது மகள் நந்தனா தகவல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:47 PM
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
நடப்பாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2023 10:25 AM