
3 உயிரை பறித்துக்கொண்ட பனிச்சரிவு - 9 பேர் கவலைக்கிடம்... நேபாளத்தில் சோகம்!
இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 May 2023 11:17 AM
சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி; மத்திய மந்திரி அமித்ஷா இரங்கல்
சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
4 April 2023 1:05 PM
சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 6 பேர் உயிரிழப்பு
சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
4 April 2023 10:33 AM
அமெரிக்காவில் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
20 March 2023 9:02 PM
காஷ்மீர்: 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஆபத்து; அறிவிப்பு வெளியீடு
காஷ்மீரில் 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
9 Feb 2023 1:12 PM
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு - பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி, 21 பேர் பத்திரமாக மீட்பு
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
1 Feb 2023 2:25 PM
ஜம்மு-காஷ்மீரில் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Jan 2023 4:46 PM
ஜம்மு காஷ்மீர்-கந்தர்பால் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது.
12 Jan 2023 9:03 AM
உத்தரகாண்ட் பனிச்சரிவு - இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு; 2 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தீவிரம்!
இதுவரை மொத்தம் 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
9 Oct 2022 9:39 AM
உத்தரகாண்ட் பனிச்சரிவு - மேலும் 10 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
7 Oct 2022 10:24 PM
உத்தரகாண்ட் பனிச்சரிவு: இதுவரை 19 பேர் சடலமாக மீட்பு - ஹெலிகாப்டர் மூலம் உடல்களை கொண்டு வர முயற்சி!
உத்தரகாசியில் மொத்தம் 30 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
7 Oct 2022 3:11 AM
உத்தரகாண்டில் பனிச்சரிவு - மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
6 Oct 2022 11:06 PM