
நான் பெரிய ஆளா?.. நீ பெரிய ஆளா?.. நடுரோட்டில் அரசு பள்ளி மாணவிகள் கட்டிப்புரண்டு சண்டை
மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போனர்.
25 Jun 2025 10:20 PM
திருநெல்வேலி: அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் சேரன்மகாதேவி அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
21 Jun 2025 3:49 PM
'வாட்ஸ்-அப்' வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி
வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நண்பர்களை நம்பி பள்ளி மாணவிகள் மோசம் போயினர்.
19 Jun 2025 10:24 PM
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிகளில் இனி பாலியல் புகார்கள் எழுந்தால்,யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
7 Feb 2025 11:09 AM
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
27 Jan 2025 7:36 AM
மாணவிகளின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.
19 Nov 2024 8:09 PM
அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 4 மாணவிகள் மாயம்
4 மாணவிகளும் பள்ளியில் இருந்து செல்லும் வீடியோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Sept 2024 6:26 PM
புத்தக திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்... மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கம்
பள்ளி மாணவிகள் பக்தி பாடலுக்கு சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
7 Sept 2024 5:58 AM
பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் கைது
பஞ்சாப்பை சேர்ந்த சிங் ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஐதராபாத்துக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
20 May 2024 2:45 PM
திண்டுக்கல்: விடுதி மேற்கூரை இடிந்து விபத்து - 5 மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயம்
விடுதி மேற்கூரை இடிந்து மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
5 April 2024 5:31 AM
கராத்தே கற்றுக்கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரியலூரில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
2 April 2024 9:01 AM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
14 March 2024 12:18 PM