இட்லி கடை படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த பார்த்திபன்

"இட்லி கடை" படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த பார்த்திபன்

தனுஷ், நித்யா மேனன் நடித்துள்ள 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
16 Aug 2025 2:53 AM
விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்!

விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் திரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2025 1:23 AM
மீண்டும் இணையும் வடிவேலு-பார்த்திபன் கூட்டணி

மீண்டும் இணையும் வடிவேலு-பார்த்திபன் கூட்டணி

நடிகர் வடிவேலும், பார்த்திபனும் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
27 May 2025 3:19 PM
சுஹாசினிக்கு திமிர் அதிகம் - நடிகர் பார்த்திபன்

சுஹாசினிக்கு திமிர் அதிகம் - நடிகர் பார்த்திபன்

'தி வெர்டிக்ட்' படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகை சுஹாசினியின் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
13 May 2025 7:58 PM
தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்

தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்

தவெக தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 5:35 AM
மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விருப்பப்படுகிறார் - நடிகர் பார்த்திபன்

மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விருப்பப்படுகிறார் - நடிகர் பார்த்திபன்

வேங்கைவயல் சம்பவம், டங்ஸ்டன் விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 4:31 AM
Actor Parthiban answers Vijays question about politics

விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் பார்த்திபன் பதில்

விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் பார்த்திபன் பதிலளித்தார்.
25 Jan 2025 5:59 AM
கிச்சா சுதீப்பின் மேக்ஸ் படத்தை பாராட்டிய பார்த்திபன்

கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படத்தை பாராட்டிய பார்த்திபன்

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கிச்சா சுதீப்பின் ‘மேக்ஸ்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
31 Dec 2024 11:48 AM
விஜய் ஆளுங்கட்சியை எதிர்ப்பது சரியானதுதான் - பார்த்திபன்

'விஜய் ஆளுங்கட்சியை எதிர்ப்பது சரியானதுதான்' - பார்த்திபன்

ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் விஜய் ஹீரோவாக மாற முடியும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 1:42 PM
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம் - நடிகர் பார்த்திபன்

பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம் - நடிகர் பார்த்திபன்

பிரிவு என்ற முடிவை சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 6:44 AM
டெல்லி கணேஷுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால்.... பார்த்திபன் உருக்கம்

டெல்லி கணேஷுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால்.... பார்த்திபன் உருக்கம்

டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடக்கிறது.
11 Nov 2024 3:54 AM
பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்

பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்

ஆந்திராவின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து அவரது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
28 Oct 2024 3:00 PM