திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கருத்து

திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன்? கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கருத்து

அரசு எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவே செயல்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
10 Dec 2025 10:20 AM IST
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 Dec 2025 12:50 AM IST
கேரள முதல்-மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கேரள முதல்-மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் தொடர்புடைய மசாலா பத்திரங்கள் வழக்கில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
1 Dec 2025 6:21 PM IST
பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்; கன்னியாஸ்திரி மீது வழக்குப்பதிவு

பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்; கன்னியாஸ்திரி மீது வழக்குப்பதிவு

டெல்லியை சேர்ந்த வக்கீல் ஒருவர் திருவனந்தபுரம் சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
27 Nov 2025 8:51 PM IST
வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல்: பினராயி விஜயன் கண்டனம்

வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல்: பினராயி விஜயன் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
8 Nov 2025 9:33 PM IST
கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

2002 தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்வது சாத்தியமற்றது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Nov 2025 9:26 PM IST
தீவிர வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா - பினராயி விஜயன் பெருமிதம்

தீவிர வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா - பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரத்தில் கேரளா தீவிர வறுமை ஒழிப்பு மாநிலமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது.
2 Nov 2025 9:13 PM IST
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
1 Nov 2025 1:01 PM IST
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
30 Oct 2025 5:26 PM IST
பிரதமர் மோடியுடன் கேரள முதல்-மந்திரி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் கேரள முதல்-மந்திரி சந்திப்பு

பினராயி விஜயன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார்
10 Oct 2025 1:45 PM IST
ரூ.1,000 கோடியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு: பினராயி  விஜயன் தகவல்

ரூ.1,000 கோடியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு: பினராயி விஜயன் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2025 5:14 PM IST
பம்பையில் இன்று அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்

பம்பையில் இன்று அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 Sept 2025 7:58 AM IST