உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - பிபா தலைவர் தகவல்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை 200 கோடி பேர் பார்த்துள்ளதாக ‘பிபா’ தலைவர் இன்பான்டினோ கூறியுள்ளார்.
7 Dec 2022 9:40 PM GMT
கால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்

கால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது என பிபா அமைப்பு தெரிவித்துள்ளது.
10 Nov 2022 6:39 PM GMT
இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - பிபா

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - பிபா

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிபா உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2022 2:01 AM GMT
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியுள்ளது.
26 Aug 2022 6:27 PM GMT
இந்திய கால்பந்து சம்மேளனம் தொடர்பான வழக்கு: 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

இந்திய கால்பந்து சம்மேளனம் தொடர்பான வழக்கு: 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்ட கமிட்டி நீக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
22 Aug 2022 7:36 AM GMT
ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் - பிபாவுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம்

"ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்" - 'பிபா'வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம்

இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ‘பிபா’வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
19 Aug 2022 11:03 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

17 வயதுக்கு உள்பட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அக்கரை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Aug 2022 7:20 AM GMT
இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது: முன்னாள் வீரர்

இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது: முன்னாள் வீரர்

இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 6:26 PM GMT
கால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்

கால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.
16 Aug 2022 7:23 AM GMT