பிரதமர் மோடிக்கு தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை

பிரதமர் மோடிக்கு தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை

தி.மு.க.வை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள், எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள் என்று தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.
28 Feb 2024 5:10 PM GMT
சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணம்... பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணம்... பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
28 Feb 2024 12:14 PM GMT
மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை - கனிமொழி எம்.பி பேட்டி

மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை - கனிமொழி எம்.பி பேட்டி

தி.மு.க. அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
28 Feb 2024 9:14 AM GMT
தமிழகத்தில் இருந்து தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி - நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் இருந்து தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி - நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு

சுயநலத்திற்காக செயல்படும் தி.மு.க.,வை வரும் தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 Feb 2024 8:08 AM GMT
அல்வாவை போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள்  - பிரதமர் மோடி பேச்சு

அல்வாவை போலவே நெல்லை மக்களும் இனிமையானவர்கள் - பிரதமர் மோடி பேச்சு

தமிழக மக்கள் பா.ஜ.க.மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Feb 2024 7:15 AM GMT
2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு

2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு

தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அளித்து வருகிறார் என்று எல்.முருகன் கூறினார்.
28 Feb 2024 5:30 AM GMT
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன - பிரதமர் மோடி தாக்கு

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன - பிரதமர் மோடி தாக்கு

தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Feb 2024 5:14 AM GMT
தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தூத்துக்குடி சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
28 Feb 2024 4:57 AM GMT
பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன் - பிரதமர் மோடி பதிவு

பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன் - பிரதமர் மோடி பதிவு

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
28 Feb 2024 3:51 AM GMT
பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
28 Feb 2024 12:20 AM GMT
பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போனால் பரபரப்பு

பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போனால் பரபரப்பு

மலர் தூவியபோது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது.
27 Feb 2024 7:26 PM GMT
தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது: பிரதமர் மோடி

தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது: பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டு காளையின் சிலையை பெறும்பொழுதும் மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
27 Feb 2024 4:41 PM GMT