சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை; சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை; சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2022 9:33 AM IST
புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலைப்பட தேவை இல்லை; மருத்துவ விஞ்ஞானி உறுதி

புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலைப்பட தேவை இல்லை; மருத்துவ விஞ்ஞானி உறுதி

உலக நாடுகளை மிரட்டும் புதிய வகை கொரோனா குறித்து இந்தியா கவலை கொள்ள தேவை இல்லை என பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
24 Dec 2022 6:28 AM IST
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
23 Dec 2022 6:50 PM IST
கொரோனா பரவல்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

கொரோனா பரவல்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
23 Dec 2022 8:17 AM IST
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயம்

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயம்

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் உள்அரங்கம், ஏ.சி. அறைகளில் இருப்போர் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
23 Dec 2022 2:27 AM IST
புதிய வகை கொரோனா: மக்கள் அச்சப்படத் தேவையில்லை - முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின்

புதிய வகை கொரோனா: மக்கள் அச்சப்படத் தேவையில்லை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
22 Dec 2022 6:19 PM IST
புதிய வகை கொரோனா: சமூக வலைதளங்களில் உலா வரும் வதந்திகளை நம்ம வேண்டாம் - மத்திய அரசு

புதிய வகை கொரோனா: சமூக வலைதளங்களில் உலா வரும் வதந்திகளை நம்ம வேண்டாம் - மத்திய அரசு

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது.
22 Dec 2022 5:10 PM IST
புதிய வகை கொரோனா:அறிகுறிகள் என்னென்ன?

புதிய வகை கொரோனா:அறிகுறிகள் என்னென்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது.
22 Dec 2022 2:47 PM IST