
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2025 11:08 AM IST
புயல் எதிரொலி: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.
29 Nov 2025 1:29 AM IST
7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 7:38 AM IST
வங்கக்கடலில் உருவாகும் புயல்.. சென்னைக்கு 29-ந் தேதி ‘ஆரஞ்சு’ அலர்ட்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25 Nov 2025 7:39 AM IST
புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2025 9:25 PM IST
புயல் எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
29 Nov 2024 5:59 PM IST
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் 'ரீமால்' புயல் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 May 2024 11:00 PM IST
புயல் எச்சரிக்கை; சென்னை - அந்தமான் விமானங்கள் இன்று ரத்து
சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 May 2024 12:41 PM IST
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 May 2024 11:34 AM IST
'மிக்ஜம்' புயல்: 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
4 Dec 2023 3:07 AM IST
புயல் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 7:02 PM IST
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மூடல் - பொதுமக்கள் வெளியேற்றம்
புயல் கரையை கடக்கும் வரை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 4:33 PM IST




