கொடூர சம்பவம்: ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. தலையை தீவிரமாக தேடும் போலீசார்

கொடூர சம்பவம்: ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. தலையை தீவிரமாக தேடும் போலீசார்

பெண்ணை கொன்று உடலை பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தலையை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
8 Aug 2025 12:44 PM IST
பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

குலசேகரன்பட்டினம் பகுதியில் வைத்து வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டார்.
4 July 2025 10:22 PM IST
திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை

திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
1 May 2025 12:10 PM IST
பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்

பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம்

பெண்ணை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
5 Nov 2024 11:26 AM IST
நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது

நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது

கடந்த 19-ந் தேதி ஷோபா, நவீனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
24 April 2024 9:13 PM IST
சேலத்தில் பெண் கொலை: ஆசை வலையில் வீழ்ந்த ஆட்டோ டிரைவர் முதல் பள்ளி டிரைவர் வரை - கள்ளக்காதலா? போலீசார் விசாரணை

சேலத்தில் பெண் கொலை: ஆசை வலையில் வீழ்ந்த ஆட்டோ டிரைவர் முதல் பள்ளி டிரைவர் வரை - கள்ளக்காதலா? போலீசார் விசாரணை

சேலத்தில் பெண் கொலை வழக்கில் ‘ஹெல்மெட்’ அணிந்து கொலையாளி தப்பி ஓடினாரா? என்ற கோணத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2024 9:21 PM IST
கார்வார்; கத்தியால் குத்தி பெண் கொலை

கார்வார்; கத்தியால் குத்தி பெண் கொலை

கார்வார் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 12:15 AM IST
வரதட்சணை கேட்டு கொடுமை: தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!

வரதட்சணை கேட்டு கொடுமை: தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
14 Oct 2023 3:53 PM IST
பெண் கொலையில் கணவர் கைது

பெண் கொலையில் கணவர் கைது

உவரி அருகே பெண் கொலையில் கணவரை போலீசார் கைது செய்தனர்
3 Oct 2023 2:10 AM IST
கழுத்தை நெரித்து பெண் கொலை

கழுத்தை நெரித்து பெண் கொலை

மகளிர் சுயஉதவி குழுவில் பணம் வாங்கி வர மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டாா்.கணவரை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.
22 Sept 2023 12:15 AM IST
பத்ராவதியில்  கழுத்தை நெரித்து பெண் கொலை

பத்ராவதியில் கழுத்தை நெரித்து பெண் கொலை

பத்ராவதி டவுனில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை

புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை

புத்தூர் அருகே நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2023 12:15 AM IST