
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு
தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
13 Aug 2025 2:04 PM
சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தால் தேங்கும் குப்பை காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
13 Aug 2025 12:45 PM
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
13 Aug 2025 11:46 AM
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
12 Aug 2025 6:32 AM
தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 4:12 AM
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
11 Aug 2025 2:33 PM
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் சாலைமறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 மீனவர்களையும் கைது செய்தனர்.
9 Aug 2025 1:58 PM
திமுக அரசின் துரோகத்தால் நாறும் சென்னை: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Aug 2025 6:00 AM
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது.
6 Aug 2025 7:53 AM
திருப்பத்தூர் மாணவர் முகிலன் உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்த சம்பவத்தில் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Aug 2025 4:49 AM
பள்ளி கிணற்றில் மாணவர் மர்ம மரணம்: உறவினர்கள் ரெயில் மறியல் போராட்டம்
மாணவரின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
4 Aug 2025 10:56 AM
மாடுகளை அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் மீது வழக்குப்பதிவு
தடையை மீறி சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.
4 Aug 2025 4:45 AM