
'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனரின் அடுத்த படம்.. படப்பிடிப்பு பணிகள் நிறைவு
புதுமுக நடிகர்களை வைத்து உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 Dec 2025 1:18 PM IST
சிதம்பரம்: மீனுக்கு விரித்த வலையில் முதலைக்குட்டி சிக்கியதால் பரபரப்பு
சுமார் 5 அடி நீளம், 30 கிலோ எடை கொண்ட முதலைக்குட்டி மீனவர்களின் வலையில் சிக்கியது.
7 Dec 2025 6:03 PM IST
கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்ற “மஞ்சுமல் பாய்ஸ்”
சிதம்பரம் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு கேரள அரசின் 9 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Nov 2025 5:31 PM IST
ராகுல் காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது - ப.சிதம்பரம்
தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
8 Aug 2025 10:57 AM IST
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Aug 2025 3:54 PM IST
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று சிதம்பரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
14 July 2025 7:23 AM IST
உக்ரைனியர்களை ரஷியாவாலும், பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலும் அழிக்க முடியாது - ப.சிதம்பரம்
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
10 July 2025 7:14 PM IST
ஆனி திருமஞ்சன விழா.. ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் தந்த நடராஜர்
நடராஜரின் ஆனந்த நடனத்தை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
2 July 2025 5:55 PM IST
இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு
வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
27 Jun 2025 6:15 PM IST
முகத்தில் கட்டப்பட்ட பாலித்தீன் பை.. விஷவாயு செலுத்தி மாணவர் தற்கொலை - காரணம் என்ன..?
முகத்தில் பாலித்தீன் பையை கட்டிக்கொண்டு விஷவாயு செலுத்தி பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 Jun 2025 12:32 PM IST
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் - பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
படிக்கும்போது உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக உதவி பேராசிரியர் மீது பல்கலைக்கழக மாணவி புகார் அளித்துள்ளார்.
31 May 2025 10:19 AM IST
பிரதமர் மோடிக்கு காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு
போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு புத்திசாலித்தனமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
11 May 2025 12:55 PM IST




