
பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா? காங்கிரஸ் கேள்வி
மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
15 Jun 2025 3:42 PM
மணிப்பூரில் ரூ. 55 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Jun 2025 5:15 AM
மணிப்பூரில் தடையை மீறி போராட்டம்; உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு
மணிப்பூரில் தடையை மீறி நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது.
10 Jun 2025 1:36 AM
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ் தாக்கு
மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
9 Jun 2025 12:51 AM
மணிப்பூர்: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 ஊடுருவல்காரர்கள் கைது
இம்பாலில் கடந்த 6-ந்தேதி கம்கின்தங் கேங்தே மற்றும் ஹென்டின்தங் கிப்கென் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Jun 2025 5:13 PM
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணையதள சேவை துண்டிப்பு
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
8 Jun 2025 2:33 AM
மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி? - 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது.
29 May 2025 4:31 AM
மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
28 May 2025 9:45 AM
மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
மணிப்பூரில் இன்று ஒரே நாளில் ரிக்டர் 5.2, 2.5, 3.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
28 May 2025 9:32 AM
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 9:49 PM
மணிப்பூர்: இந்தியா-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2025 8:35 PM
மணிப்பூரில் 11 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
12 May 2025 1:27 AM