
மதுராந்தகம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; தம்பதி சாவு - பொதுமக்கள் சாலை மறியல்
மதுராந்தகம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17 Sept 2023 8:50 AM
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 9:20 AM
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம்
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
10 Sept 2023 11:06 AM
மதுராந்தகம் அருகே கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
17 Aug 2023 9:52 AM
மதுராந்தகம் அருகே 20 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே 20 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 Aug 2023 3:21 AM
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 July 2023 10:56 AM
மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே டெம்போ விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
28 July 2023 8:51 AM
மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
21 July 2023 9:15 AM
மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மச்சாவு
மதுராந்தகம் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
29 Jun 2023 11:56 AM
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது
மதுராந்தகம் அருகே விஷ சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 5:42 PM
மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்பு
மதுராந்தகம் அருகே பூட்டிய வீட்டுக்குள் மாமியார், மருமகன் பிணமாக மீட்கப்பட்டனர். இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 May 2023 10:38 AM
மதுராந்தக நெல் கொள்முதல் நிலையத்த்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
4 May 2023 8:40 AM