
'உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா?' - காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
30 Jun 2025 7:16 AM
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி
வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது என சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
23 Jun 2025 6:06 AM
முருக பக்தர்கள் மாநாடு: 52 நிபந்தனைகளுடன் மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி
வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
15 Jun 2025 3:48 PM
கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு
மனு தொடர்பாக நகர திட்டமிடல் துறையின் திண்டுக்கல் மாவட்ட திட்டமிடல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
11 Jun 2025 12:15 PM
கோவில் சொத்துகள்; அரசு அலுவலர்கள் கடமையை செய்வதில்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை முறையாக செய்வதில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
14 Feb 2025 2:50 PM
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து அதே இடத்தில் எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 Jan 2025 12:42 PM
சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு
சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2025 6:19 PM
தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணிநீக்கம் செய்த விவகாரம் - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு
தாடி வைத்த இஸ்லாமிய காவலர் மீதான பணிநீக்க உத்தரவு ரத்து செய்யபட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
24 Dec 2024 11:01 AM
'பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் ஏன் அகற்றக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
11 Dec 2024 2:49 PM
பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமி; குற்றவாளியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய நபரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:38 PM
தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரி வழக்கு; அபராதம் விதித்த மதுரை ஐகோர்ட்டு கிளை
தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரிய வழக்கில் மனுதாரருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை அபராதம் விதித்துள்ளது.
28 Nov 2024 2:46 PM
'சிறார்களை சீர்திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் பரவவில்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தமிழகத்தில் பரவவில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
22 Nov 2024 4:09 PM