
பாகிஸ்தான் கேட்டதால் சண்டை நிறுத்தம்: நாடாளுமன்றத்தல் மத்திய அரசு விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
26 July 2025 1:16 AM
25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்களும் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்து விடுகின்றன.
26 July 2025 12:57 AM
வெளிநாட்டு சிறைகளில் உள்ள 10,500 இந்தியர்கள்; 43 பேருக்கு மரண தண்டனை விதிப்பு - மத்திய அரசு தகவல்
அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 இந்தியர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
25 July 2025 2:50 PM
பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு குறைவாக இருக்கக்கூடாது - சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதுவரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு ஆலோசகர் வலியுறுத்தி இருந்தார்.
25 July 2025 6:26 AM
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு: 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி
கடந்த 2021 முதல் 2024 ஆண்டு வரை பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.295 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 July 2025 4:36 AM
தேசிய கல்வி கொள்கை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட உதுவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 July 2025 12:54 AM
'கேந்திரிய, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர் காலிபணியிடங்கள்' - மத்திய அரசு தகவல்
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் திட்டம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 July 2025 1:02 PM
2025-ல் இதுவரை இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு - மத்திய அரசு தகவல்
‘ஏர் இந்தியா’ நிறுவனம் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2025 11:41 AM
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 July 2025 12:52 AM
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன - மத்திய அரசு தகவல்
2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 5:34 AM
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
23 July 2025 4:33 AM
மத்திய அரசு ரூ.467 கோடி வழங்காததால் தமிழக மாணவர்கள் பாதிப்பு
தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
22 July 2025 11:21 PM