
கீழடி விவகாரம்: எழுத்துப்பிழையை திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன் - அமர்நாத் ராமகிருஷ்ணன்
நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும் என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 July 2025 11:02 AM IST
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.
17 July 2025 8:56 AM IST
ஆபத்தான உணவுகள் பட்டியலில் சமோசா, ஜிலேபி? - மத்திய அரசு மறுப்பு
மோசமான உணவு வகைகளால் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
15 July 2025 6:32 PM IST
நிமிஷா விவகாரத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
எந்த எல்லை வரை செல்ல முடியுமோ அந்த எல்லை வரை சென்று மத்திய அரசு சென்று முயன்றது என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 1:19 PM IST
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை நிறுத்த உத்தரவா? மத்திய அரசு விளக்கம்
சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 July 2025 6:16 AM IST
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
11 July 2025 10:21 AM IST
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் உள்ளிட்ட அனைத்து தளவாட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
11 July 2025 9:29 AM IST
எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறது - மத்திய அரசு
எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.
11 July 2025 7:41 AM IST
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு
இந்தியா தரப்பில், 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
10 July 2025 2:10 PM IST
ரூ.50 நாணயத்தை வெளியிடுகிறதா மத்திய அரசு?
நாணயங்களின் எடை, அளவு உள்ளிட்ட காரணிளால் பயனர்கள் பெரும்பாலும் அவற்றைத் தவிர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
10 July 2025 9:49 AM IST
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
10 July 2025 6:44 AM IST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 July 2025 11:06 AM IST