!-- afp header code starts here -->
விமான விபத்து: விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா? - மத்திய அரசு விளக்கம்

விமான விபத்து: விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா? - மத்திய அரசு விளக்கம்

விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணம் என பரவும் தகவலுக்கு, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
22 Jun 2025 11:55 PM
ஈரான் நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி

ஈரான் நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி

`ஆபரேஷன் சிந்து' மூலம் ஈரானில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
20 Jun 2025 1:52 PM
ஆர்இசி நிறுவனத்திற்கு ராஜ்பாஷா தீப்தி விருது

ஆர்இசி நிறுவனத்திற்கு ராஜ்பாஷா தீப்தி விருது

ஆர்இசி நி நிறுவனம், மின்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி அளித்து வருகிறது
20 Jun 2025 12:53 PM
புதிதாக பைக் வாங்கும் போது  2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்:  மத்திய அரசு முடிவு

புதிதாக பைக் வாங்கும் போது 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்: மத்திய அரசு முடிவு

வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
20 Jun 2025 8:05 AM
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலியத்துறை மந்திரி

கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலியத்துறை மந்திரி

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ''கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறினார்.
20 Jun 2025 5:22 AM
திறமையான தேர்வர்களை வேலைக்கு எடுக்க பிரதிபா சேது திட்டம்-யுபிஎஸ்சி அறிமுகம்

திறமையான தேர்வர்களை வேலைக்கு எடுக்க 'பிரதிபா சேது' திட்டம்-யுபிஎஸ்சி அறிமுகம்

இறுதிக்கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத திறமையான தேர்வர்களை மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வேலைக்கு எடுப்பதற்காக ‘பிரதிபா சேது’ என்ற திட்டத்தை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.
20 Jun 2025 1:13 AM
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம், கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்கிறது.
19 Jun 2025 11:23 PM
தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்

தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்

கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 3:33 AM
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்

தமிழினத்துக்கு எத்தனை தடைகள்?... மத்திய அரசை திருத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 6:53 AM
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

ரெயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
17 Jun 2025 1:51 AM
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - அரசாணை வெளியீடு

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - அரசாணை வெளியீடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2025 7:49 AM
முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
16 Jun 2025 2:29 AM