
மத்திய பிரதேசத்தில் கார் மரத்தில் மோதி 5 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
25 Sep 2023 7:25 PM GMT
மத்திய பிரதேசம்: மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
19 Sep 2023 10:48 AM GMT
மத்திய பிரதேச கிராமத்தில் அசுத்தமான குடிநீர்; 3 நாட்களில் 4 பேர் சாவு.! அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு
கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் இதே பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
11 Sep 2023 8:23 PM GMT
30 வருட வாழ்க்கை போதும் என முன்பே முடிவு... குறிப்பு எழுதி விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை
மத்திய பிரதேசத்தில் 30 வருட வாழ்க்கை போதும் என முன்பே செய்த முடிவை குறிப்பில் எழுதி விட்டு ஓட்டல் அதிபரொருவர் தற்கொலை செய்து கொண்டார்.
7 Sep 2023 4:22 PM GMT
காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை அடித்து, உதைத்த அவலம்
மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை உள்ளூர்வாசிகள் அடித்து, உதைத்த அவலம் நடந்துள்ளது.
6 Sep 2023 10:10 AM GMT
மத்திய பிரதேசத்தில் யாத்திரையை இன்று தொடங்குகிறது பாஜக..!
ம.பி.யில் உள்ள 230 பேரவை தொகுதிகளிலும் பரப்புரை செய்ய இந்த யாத்திரையை பாஜக நடத்துகிறது.
3 Sep 2023 2:12 AM GMT
ம.பி.: இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம், மின்சாரம், மருத்துவம் இலவசம்; வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உள்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளார்.
20 Aug 2023 3:59 PM GMT
வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரம்: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..!
வளர்ப்பு நாயை அடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
20 Aug 2023 10:30 AM GMT
ம.பி.: 20 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி பொற்காலம்; சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா
மத்திய பிரதேசத்தின் கடந்த 20 ஆண்டு கால பா.ஜ.க.வின் ஆட்சியை பொற்காலம் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
20 Aug 2023 10:16 AM GMT
மத்திய பிரதேசம்: தொந்தரவு கொடுத்த நாய்; உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவலாளி
அது தொடர்பாக அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
18 Aug 2023 8:50 PM GMT
மத்திய பிரதேசம்; குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
14 Aug 2023 6:08 AM GMT
மத்தியபிரதேச பா.ஜனதா அரசு மீது ஊழல் புகார் - பிரியங்கா மீது வழக்கு பதிவு
மத்தியபிரதேச பா.ஜனதா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்காக, பிரியங்கா, கமல்நாத் ஆகியோரின் 'டுவிட்டர்' பக்கத்தை இயக்குபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
13 Aug 2023 4:49 PM GMT