
மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி
வெள்ளத்தில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 Jun 2025 10:53 PM
குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்
காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை.
14 Jun 2025 10:18 PM
மராட்டியத்தில் புலி தாக்கி மேலும் ஒரு பெண் பலி
வனப்பகுதிக்கு சென்ற பெண், புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Jun 2025 3:14 PM
மராட்டியம்: ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1439 ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
8 Jun 2025 10:28 PM
21-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை - கடிதம் சிக்கியது
புனேவில் 21-வது மாடியில் இருந்து கீழே குதித்து ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
6 Jun 2025 1:25 AM
மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
5 Jun 2025 6:55 PM
தந்தை வாங்கி வந்த மதுபானம்; ஆசை தீர குடித்த மகன் - அடுத்து நடந்த கொடூரம்
திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
3 Jun 2025 9:57 PM
மராட்டிய முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
அஜித் மைதகியை மலபார் ஹில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
29 May 2025 4:37 PM
மராட்டியத்தில் பஸ்கள் மோதி விபத்து - 2 பேர் பலி
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
29 May 2025 4:27 PM
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது
26 May 2025 2:24 PM
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ரூ. 1.4 கோடி பணத்தை மோசடியாளர்களிடம் பறிகொடுத்தார்.
26 May 2025 9:55 AM
உணவு சமைக்க மறுத்ததால் தாயை கட்டையால் அடித்துக்கொன்ற கொடூர மகன்
அவ்லேஷ் மதுபோதையில் வீட்டில் இருந்த கட்டையால் தாயார் திபாபாய் பவராவை சரமாரியாக தாக்கினார்.
25 May 2025 3:47 PM