மலையாள படத்தில் நடிக்க எனக்கு பயமாக இருக்கிறது - நடிகை ஷில்பா ஷெட்டி

மலையாள படத்தில் நடிக்க எனக்கு பயமாக இருக்கிறது - நடிகை ஷில்பா ஷெட்டி

மலையாள படங்களுக்கும் வாய்ப்புகள் வந்தன ஆனால் நான் ஏற்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
14 July 2025 5:23 PM IST
சினிமாவில் 50 ஆண்டுகள் - மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம்

சினிமாவில் 50 ஆண்டுகள் - மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம்

சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் மம்முட்டிக்கு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
4 July 2025 7:32 AM IST
விமர்சனத்தால் நோகடித்தாலும் மலையாள சினிமா எனக்கு பிடித்திருக்கிறது - அனுபமா பரமேஸ்வரன்

விமர்சனத்தால் நோகடித்தாலும் மலையாள சினிமா எனக்கு பிடித்திருக்கிறது - அனுபமா பரமேஸ்வரன்

பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்கு பிடித்திருக்கிறது என்று அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
21 Jun 2025 9:59 PM IST
கேரளா: கஞ்சா வைத்திருந்த சினிமா டைரக்டர்கள் கைது

கேரளா: கஞ்சா வைத்திருந்த சினிமா டைரக்டர்கள் கைது

மலையாள சினிமா துறையில் போதைப்போருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
27 April 2025 1:19 PM IST
மம்முட்டியின் களம்காவல் படத்தின் செகண்ட் லுக் அப்டேட்

மம்முட்டியின் 'களம்காவல்' படத்தின் செகண்ட் லுக் அப்டேட்

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி நடித்துவரும் 'களம்காவல்' படத்தின் அப்டேட் நாளை வெளியாக உள்ளது.
19 April 2025 9:44 PM IST
மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு

மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு

ஜூன் 1ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள திரைப்பட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
7 Feb 2025 6:31 PM IST
மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது - நடிகை திரிஷா

மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது - நடிகை திரிஷா

மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
7 Jan 2025 8:52 PM IST
மீண்டும் மலையாள படத்தில் இசையமைக்க தயார் - இளையராஜா

மீண்டும் மலையாள படத்தில் இசையமைக்க தயார் - இளையராஜா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
10 Nov 2024 11:00 AM IST
வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு

வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு

இயக்குனர் ரஞ்சித் மீது கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Sept 2024 3:59 AM IST
ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு

ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு

மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
4 Sept 2024 5:45 PM IST
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: மலையாள நடிகர் அலன்சியர் மீது வழக்குப்பதிவு

கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: மலையாள நடிகர் அலன்சியர் மீது வழக்குப்பதிவு

மலையாள நடிகர் அலன்சியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 11:22 AM IST
முற்றிலும் உண்மைக்கு புறம்பானது - தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்

"முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" - தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்

தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.
3 Sept 2024 8:59 PM IST