
நெல்லை: ஊட்டச்சத்து மாத்திரையை போட்டி போட்டு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
2 மாணவர்கள் உயர்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
28 Jun 2025 9:23 AM
சாகசத்திற்காக மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 8:18 AM
திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
26 Jun 2025 7:28 PM
நெல்லை மாநகரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
நெல்லை மாநகர போலீசார், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
26 Jun 2025 5:19 PM
தூத்துக்குடியில் குழந்தைகளின் படிப்பை யாரேனும் தடுத்தால் நடவடிக்கை: கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
நமது மாவட்டத்தில் எந்த ஒரு மாணவரும் உயர்கல்வியில் சேராமல் இருக்கக்கூடாது, நீங்கள் உயர்கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
22 Jun 2025 10:44 AM
விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்
விடுதியில் மாணவர்களுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.
17 Jun 2025 5:07 AM
நீட் தேர்வு - தமிழகத்தில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.
14 Jun 2025 9:43 AM
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 1:52 AM
'உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி தான்' - அன்புமணி ராமதாஸ்
மாணவர்களின் கல்விப்பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 5:14 AM
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாரத்தில் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
1 Jun 2025 10:02 AM
அரசு கலை, அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு
இதுவரை 2.15 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
26 May 2025 9:52 PM
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 8:43 AM