
ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர்.
26 July 2025 8:25 AM
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 July 2025 4:22 AM
மாணவிகளை நிர்வாணப்படுத்தி கொடூரம்.. பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
11 July 2025 1:02 AM
மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை.. பள்ளியில் ஆசிரியைகள் செய்த கொடூரம்
சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
10 July 2025 2:36 AM
விஷம் குடித்து வந்து வகுப்பறையில் மயங்கிய 2 மாணவிகள்.. காரணம் என்ன..?
அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 Jun 2025 8:06 PM
பட்டுக்கோட்டை: பள்ளி விடுதியில் சிற்றுண்டி அருந்திய 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jun 2025 9:09 AM
அலை அலையாய் கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்விக்கான பாதையை திறந்து வைத்திருக்கிறது.
6 Jun 2025 11:53 PM
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் மாரியம்மன் கோவிலில் மீட்பு
தமிழகம் முழுவதும் 10ம் வகுக்ப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. இதனிடையே, ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர்...
16 April 2025 2:39 AM
வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லையா..? - பேராசிரியர்கள் மீது பரபரப்பு புகார்
மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
5 April 2025 6:45 AM
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 1:20 AM
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 3:37 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: கொண்டாடிய மாணவிகள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
25 March 2025 11:41 AM