சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய தகைசால் தமிழர்

சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய 'தகைசால் தமிழர்'

இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.
15 Nov 2023 6:10 AM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா காலமானார்

தியாகி சங்கரய்யா 102வது வயதில் காலமானார்.
15 Nov 2023 5:04 AM GMT
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை நியமிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை நியமிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பிரதிநிதியை அனுப்புவது குறித்து எந்த முடிவையும் பொலிட் பீரோ எடுக்கவில்லை என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
19 Sep 2023 12:39 AM GMT
குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கிடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கிடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
15 Sep 2023 4:57 PM GMT
மத்திய அரசை கண்டித்து கிண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து கிண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிண்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
7 Sep 2023 7:52 AM GMT
நீட் தேர்வால் மகனும், தந்தையும் துயர மரணம்: கவர்னர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம் - கே.பாலகிருஷ்ணன்

நீட் தேர்வால் மகனும், தந்தையும் துயர மரணம்: கவர்னர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம் - கே.பாலகிருஷ்ணன்

மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம் நீட் திணிப்பு மட்டுமே என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
14 Aug 2023 1:33 PM GMT
ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Aug 2023 2:38 PM GMT
தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
3 Aug 2023 5:13 PM GMT
கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 July 2023 5:19 PM GMT
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

'மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2023 1:33 PM GMT
மின்கட்டண உயர்வுக்கான மின்சார விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மின்கட்டண உயர்வுக்கான மின்சார விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மத்திய அரசின் 20 சதவீத மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
25 Jun 2023 5:40 PM GMT
திருச்சியில் திமுகவினர் மோதல்: ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள் - கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில் திமுகவினர் மோதல்: ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள் - கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில், திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
16 March 2023 5:59 PM GMT