
தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
13 July 2025 12:49 AM
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
7 July 2025 11:08 AM
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி
மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2025 9:37 AM
நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
26 Jun 2025 1:13 PM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல்
மீனவர்களிடம் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.
26 Jun 2025 10:30 AM
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஈரானில் சிக்கி தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2025 3:25 PM
ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 1,000 மீனவர்களை மீட்க கோரிக்கை
ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர்.
23 Jun 2025 7:53 AM
நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் கதி என்ன? 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் 2 விசைப்படகுகள் மூலமும் தேடும் பணி நடந்தது.
21 Jun 2025 4:01 PM
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
19 Jun 2025 4:53 AM
தடைக்காலம் நிறைவு.. பாம்பன், மண்டபம் கடலில் இன்று முதல் மீன்பிடிக்க அனுமதி
சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
16 Jun 2025 10:12 PM
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: விசை படகுகளில் உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
14 Jun 2025 8:27 PM
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 8:12 AM