
நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் கருணாநிதி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
15 Jun 2025 2:38 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை
கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
15 Jun 2025 12:52 AM
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
14 Jun 2025 2:58 PM
முதல்-அமைச்சர் வருகை: தஞ்சையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
14 Jun 2025 1:26 PM
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
14 Jun 2025 11:25 AM
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆக அறிவித்திட வேண்டும்: முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கரும்புக்கும் வாக்குறுதி படி விலை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
14 Jun 2025 10:36 AM
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்-அமைச்சர் பாராட்டு
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சியோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
14 Jun 2025 8:06 AM
மதராசி குடியிருப்பு விவகாரம்: டெல்லி முதல் மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
'நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை' என முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 Jun 2025 12:32 PM
தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட போலி விவசாயி மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 12:11 PM
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்
எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
13 Jun 2025 10:38 AM
தமிழகத்தில் பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் மிகக்குறைவு: மு.க.ஸ்டாலின்
காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
13 Jun 2025 9:23 AM
ஏர் இந்தியா விமான விபத்து மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்
சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Jun 2025 10:39 AM