
மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 July 2025 11:34 PM
'மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
கர்நாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது.
1 July 2025 11:15 PM
மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம்: ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 April 2025 7:36 AM
மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வது சட்டவிரோதமாகும் - ராமதாஸ்
மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வது சட்டவிரோதமாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
8 March 2025 5:41 AM
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது - அமைச்சர் துரைமுருகன்
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
8 March 2025 3:12 AM
மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும் - டி.கே.சிவக்குமார்
இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார் என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
3 Sept 2024 7:02 AM
மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - தமிழக அரசு விளக்கம்
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 1:43 PM
மேகதாது அணை: சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 Aug 2024 9:29 AM
மேகதாது திட்டம்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம்
மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
24 Aug 2024 1:11 AM
கர்நாடகா அரசிடம் அமைச்சர் துரைமுருகன் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரோ..? அண்ணாமலை சந்தேகம்
அணை அமைக்க கர்நாடகா முயற்சிப்பதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
3 Aug 2024 11:57 PM
தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா
மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
29 July 2024 3:33 PM
'மேகதாது அணை விவகாரம்; மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?' - ராமதாஸ் கேள்வி
மேகதாது அணை தொடர்பான டி.கே.சிவகுமாரின் பேச்சை கண்டிக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 April 2024 7:53 AM