
மோகன் பகவத் வன்ம பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி
மோகன் பகவத்தின் அரசியல் வன்முறை பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
23 Dec 2025 6:55 PM IST
அரசியலமைப்பில் மதசார்பற்ற என்ற வார்த்தை முன்னுரையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் நமக்கு தேவையா? என மோகன் பகவத் கேட்டுள்ளார்.
22 Dec 2025 4:58 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: மோகன் பகவத் கருத்துக்கு இந்திய கம்யூ. கட்சி கண்டனம்
நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் அதிகாரக் குரலில் மோகன் பகவத் பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 12:40 PM IST
‘இந்தியர்கள் சிலருக்கு தங்களின் தாய் மொழியே தெரியவில்லை’ - மோகன் பகவத்
வீட்டில் கூட நாம் இந்திய மொழியை பேசத் தயங்குவதால்தான் நிலைமை மோசமாகி உள்ளது என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 7:09 AM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இஸ்லாமியர்கள் இணைய முடியுமா? - மோகன் பகவத் பதில்
பாரத மாதாவின் குழந்தைகளாக தங்களை கருதுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணையலாம் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
10 Nov 2025 9:59 AM IST
கொள்கைகளையே ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது; அரசியல் கட்சியையோ, தனிநபரையோ அல்ல: மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். ஓர் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பகவத் இன்று கூறினார்.
9 Nov 2025 9:23 PM IST
‘பண்டைய கால இந்தியர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை' - மோகன் பகவத் பேச்சு
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் மெக்சிகோவில் இருந்து சைபீரியா வரை பயணம் செய்து உலகிற்கு அறிவியல் மற்றும் கலாசாரத்தை போதித்தனர்.
20 Oct 2025 4:45 AM IST
“75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறினேனா..?” - விளக்கம் அளித்த மோகன் பகவத்
அனைவரும் அதிக பட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.
29 Aug 2025 10:57 AM IST
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
11 July 2025 12:33 PM IST
கோவை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கோவைக்கு வருகை தந்துள்ளார்.
23 Jun 2025 7:55 AM IST
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின: ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
6 Jun 2025 1:55 PM IST
இந்துக்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்'- மோகன் பகவத் பேச்சு
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரை கேட்ட பிறகு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர் என்று மோகன் பகவத் பேசினார்.
26 April 2025 7:18 AM IST




