
நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
25 May 2025 5:13 AM
நீர்நிலைகளுக்கு அருகே நிற்கவோ, அபாயகரமான பகுதிக்கு செல்லவோ வேண்டாம் - நீலகிரி மாவட்ட கலெக்டர்
மரங்களுக்கு கீழ் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
24 May 2025 1:22 PM
கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்"
பெங்களூருவில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது.
20 May 2025 12:20 PM
எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்
பாகிஸ்தானின் 15 ஆளில்லா விமானங்கள் தடுத்து அழிக்கப்பட்டநிலையில், அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
10 May 2025 4:12 AM
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 8:36 AM
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 8:38 AM
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 8:37 AM
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2024 5:18 PM
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 8:30 AM
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 7:04 PM
புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
29 Nov 2024 4:26 AM
கடலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
தற்போது 5 மாவட்டங்களுக்கும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 5:12 PM