
ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை பகுதியளவு ரத்து
இந்த ரெயில் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
11 July 2025 11:19 AM
திருப்பதி-சிக்கமகளூரு இடையே புதிய ரெயில் சேவை அறிமுகம்
திருப்பதி மற்றும் சிக்கமகளூரு இடையே, காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
10 July 2025 6:54 AM
பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம்
இருகூர்-பீளமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 July 2025 10:58 PM
பராமரிப்பு பணி: திருப்பூரில் ரெயில் சேவைகளில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 11:25 PM
ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்
ஜோலார்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4 July 2025 8:17 PM
இங்கிலாந்தில் மின் கம்பிகள் சேதமடைந்ததால் ரெயில் சேவை பாதிப்பு
ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
4 July 2025 8:15 PM
இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை ரெயில் சேவை நிறுத்தம்
பக்கிங்ஹாம் அரண்மனை முடிவின்பேரில் இந்த ரெயில் தனது சேவையை சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தியுள்ளது.
2 July 2025 10:15 PM
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுகிறது.
23 Jun 2025 1:41 AM
கோவை, போத்தனூரில் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை, போத்தனூரில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
16 Jun 2025 8:09 PM
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2025 12:10 AM
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கச்சிக்குடா ரெயில் 8 மணி நேரம் தாமதம்
இணைப்பு ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதால் கச்சிக்குடா ரெயில் புறப்பட தாமதம் ஆனதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
15 Jun 2025 8:01 PM
செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 Jun 2025 3:09 AM