
தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது
தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 July 2025 4:00 PM
நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
25 July 2025 10:34 AM
எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்
2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
24 July 2025 1:19 PM
இலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை
‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் இன்று சென்னையில் இருந்து நாகை செல்ல உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பின் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்குகிறது.
11 May 2024 11:11 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை
கொடைக்கானலுக்கு தமிழக முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
27 April 2024 5:06 PM
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகை
பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வர உள்ளார்.
11 April 2024 5:07 PM
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
14 March 2024 8:23 PM
நாளை மறுநாள் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர்.
9 Jan 2024 3:57 PM
36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
24 Oct 2023 7:30 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.
5 Oct 2023 8:15 PM
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை தருகிறார்.
25 Aug 2023 8:40 PM
ஊட்டி அருகே தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!
ராகுல் காந்தி தற்போது ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார்.
12 Aug 2023 10:42 AM